Thursday, April 14, 2022

Watch Paattu onnu Paadu Thambi Song with Tamil Lyrics from Varumaiyin Niram Sivappu Movie

 Watch Video :


Song Lyrics :

ஆண் : ஹே ஹே ஹே ஹே
ஹே ஏ ஏ ஏஹே
ருருருறு….ருரு ரூஊஉ

ஆண் : பாட்டு ஒன்னு பாடு தம்பி
பசிய கொஞ்சம் மறந்திருப்போம்
பாட்டு ஒன்னு பாடு தம்பி
பசிய கொஞ்சம் மறந்திருப்போம்

ஆண் : பாரதத்து தலைநகரில்
தேடு தேடு வேலை தேடு தம்பி..
பாரதத்து பெருமை தன்னை
பாடு பாடு சோறு எதுக்கு தம்பி…

ஆண் : பாட்டு ஒன்னு பாடு தம்பி
பசிய கொஞ்சம் மறந்திருப்போம்
பாரதத்து தலைநகரில்
தேடு தேடு வேலை தேடு தம்பியோ…
பாரதத்து பெருமை தன்னை
பாடு பாடு சோறு எதுக்கு தம்பி…

ஆண் : வந்தாரா வாழவச்சி
ஆ சொந்தங்களை ஏங்கவச்சி
பூமி எங்கும் பேர் எடுத்தோமே…
தம்பியப்போ
ஊர் முழுதும் புத்தி
சொன்னோமே…ஆஹாஹ்ஹ…

ஆண் : பட்டணத்து வீதியிலே
பட்டம் பெற்ற ஆணும் பெண்ணும்
இட்டிலிக்கும் தோசைக்குமா
சுத்தி சுத்தி வாராரப்பா
பாருக்குள்ளே நல்ல நாடு
பாரதம் தான்னு சொல்லுங்கப்பா

ஆண் : பாட்டு ஒன்னு பாடு தம்பி
பசிய கொஞ்சம் மறந்திருப்போம்
பாரதத்து தலைநகரில்
தேடு தேடு வேலை தேடு தம்பி..
பாரதத்து பெருமை தன்னை
பாடு பாடு சோறு எதுக்கு தம்பி…

ஆண் : வற்றாத கங்கை என்றும்
வாகான பொன்னி என்றும்
கற்றாத ஆளில்லையப்பா
ஆனாலும்…கத்தாழை விளையுதப்போ…
ஓஹ்ஹோ

ஆண் : நான் பொறந்த சீமையிலே
நாம செஞ்ச பாவமில்லே
நான் பொறந்த சீமையிலே
நாம செஞ்ச பாவமில்லே
அப்பனுக்கும் அம்மாவுக்கும்
ஆசை வந்த தோஷமப்பா…ஆஹோ
அப்பனுக்கும் அம்மாவுக்கும்
ஆசை வந்த தோஷமப்பா…ஆஹோ
காவிகட்டி போவோம்ப்பா….

ஆண் : பாட்டு ஒன்னு பாடு தம்பி
பசிய கொஞ்சம் மறந்திருப்போம்
பாரதத்து தலைநகரில்
தேடு தேடு வேலை தேடு தம்பி..
பாரதத்து பெருமை தன்னை
பாடு பாடு சோறு எதுக்கு தம்பி…
ஆஅ..ஆஅ…ஹான்……

ஆண் : ஊரெல்லாம் பிள்ளையப்பா
உள்வீடு நெறையுதப்பா
கூரையிலும் தொங்குதே யப்பா…
இனிமேல் கூப்பிடவும் பேரியில்லையப்பா….ஆஹா…

ஆண் : பள்ளியிலே இடமுமில்லே
படிச்சி வந்தா வேலையில்லே
பள்ளியறை மட்டும் சும்மா
பட்டு பட்டு தெறிக்குதப்பா
ஆண்டவன் மேல் பழியைப்போட்டு
அடிவயித்தை தடவுங்கப்பா….

ஆண் : பாட்டு ஒன்னு பாடு தம்பி
பசிய கொஞ்சம் மறந்திருப்போம்
பாரதத்து தலைநகரில்
தேடு தேடு வேலை தேடு தம்பியோ…
பாரதத்து பெருமை தன்னை
பாடு பாடு சோறு எதுக்கு தம்பி

No comments:

Post a Comment

Enter your email address:

Delivered by FeedBurner

Followers to FreeOldTamilMp3.Com

Follow @freeoldtamilmp3