Wednesday, April 13, 2022

Watch Kadal Kavithaigal Song with Tamil Lyrics from Gopura Vasalile Movie

Song : Kadal Kavithaigal

Movie : Gopura Vasalile

Singer : S.P.Balasubramaniyan and K.Chitra

Music : Ilayaraja


Video Song :


 

Tamil Lyrics :


பெண் : எஸ் ஐ லவ் திஸ் இடியட்
ஐ லவ் திஸ் லவ்வபில் இடியட்

ஆண் : காதல் கவிதைகள்
படித்திடும் நேரம் இதழோரம்
இனி காமன் கலைகளில்
பிறந்திடும் ராகம் புது மோகம்
இதயம் இடம் மாறும்
இளமை பரிமாறும்
அமுதும் வழிந்தோடும்
அழகில் கலந்தாட

இருவர் : இதம் தரும் காதல்
பெண் : கவிதைகள்
படித்திடும் நேரம் இதழோரம்
இனி காமன் கலைகளில்
பிறந்திடும் ராகம் புது மோகம்
இதயம் இடம் மாறும்
இளமை பரிமாறும்
அமுதும் வழிந்தோடும்
அழகில் கலந்தாட

இருவர் : இதம் தரும் காதல்
ஆண் : கவிதைகள்
படித்திடும் நேரம் இதழோரம்

ஆண் : கை வீசிடும் தென்றல்
கண் மூடிடும் மின்னல்
இது கனியோ கவியோ அமுதோ
சிலையழகோ

பெண் : பண்பாடிடும் சந்தம்
உன் நாவினில் சிந்தும்
அது மழையோ புனலோ
நதியோ கலையழகோ

ஆண் : மேகம் ஒன்று நேரில் இங்கு
வாழ்த்த வந்ததடி
தாகம் கொண்ட பூமி நெஞ்சில்
சேர்த்துக்கொண்டதடி

பெண் : இது தொடரும்
வளரும் மலரும்
இனி கனவும் நினைவும் உனையே

ஆண் : தொடர்ந்திடும்
காதல் கவிதைகள்
படித்திடும் நேரம் இதழோரம்
பெண் : இனி காமன் கலைகளில்
பிறந்திடும் ராகம் புது மோகம்
ஆண் : இதயம் இடம் மாறும்
இளமை பரிமாறும்
பெண் : அமுதும் வழிந்தோடும்
அழகில் கலந்தாட

ஆண் : இதம் தரும் காதல்
காதல் கவிதைகள் படித்திடும் நேரம்
பெண் : இதழோரம்
இனி காமன் கலைகளில்
பிறந்திடும் ராகம்
ஆண் : புது மோகம்

பெண் : பூமாலைகள் கொஞ்சும்
பாமாலைகள் கெஞ்சும்
உனை மனதால் நினைத்தால்
அணைத்தால் அது இனிமை

ஆண் : தோள் சேர்ந்திடும் கங்கை
செவ்வாழையின் தங்கை
எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தாள்
அது புதுமை

பெண் : கோவிலுக்குள் ஏற்றி வைத்த
தீபம் அல்லவோ
காதலுக்கு காத்திருந்து
காட்சி தந்ததோ

ஆண் : இனி வருவாய் தருவாய்
மலர்வாய்
எனை உயிராய் உறவாய் தொடர்வாய்

பெண் : இதம் தரும் காதல்
கவிதைகள் படித்திடும் நேரம்
ஆண் : இதழோரம்
இனி காமன் கலைகளில்
பிறந்திடும் ராகம்
பெண் : புது மோகம்

No comments:

Post a Comment

Enter your email address:

Delivered by FeedBurner

Followers to FreeOldTamilMp3.Com

Follow @freeoldtamilmp3