Friday, June 25, 2021

Watch Kaaththodu Poovurasa Song With Tamil Lyrics from Anbukku Naan Adimai (1980)

Song : Kaaththodu Poovurasa

Movie : Anbukku Naan Adimai (1980)

Lyrics : Vaali

Sung By : S.P.Balasubramani and Susheela

Music : Ilayaraja 


Video Song :



Song Lyrics :


பெண் : காத்தோடு பூவுரச
பூவை வண்டுரச
உன்னோடு நா….ன்
என்னோடு நீ
பூவாக் காத்தா உரச

ஆண் : காத்தோடு பூவுரச
பூவை வண்டுரச
உன்னோடு நா…ன்
என்னோடு நீ
பூவாக் காத்தா உரச

பெண் : ஏத்தம் போட்டு இறைச்ச
தண்ணி ஓடும்
ஏத்தம் போட்டு இறைச்ச
தண்ணி ஓடும்
ஏன் அது ஏன் அதைத் தேடும்
வயலும் வாடும்

ஆண் : ஆறாதோ தாகம் வந்தா
ஆசை மோகம் வந்தா
ஆத்தாடி ஆளாகி
நாளாச்சுதோ

பெண் : காத்தோடு பூவுரச
பூவை வண்டுரச
உன்னோடு நா…ன்
என்னோடு நீ
பூவாக் காத்தா உரச

ஆண் : கோடைக்கானல் குறிஞ்சி
மலரின் ஜாதி
கோடைக்கானல் குறிஞ்சி
மலரின் ஜாதி
யார் அது யார் அதைக்
கேட்டா தெரியும் சேதி

பெண் : நான் தானே
சின்னப் பொண்ணு
பூவும் நானும் ஒண்ணு
நான் யாரு தேனாறு
நீராட வா

ஆண் : காத்தோடு பூவுரச
பூவை வண்டு ரச
உன்னோடு நா…ன்

பெண் : ஆ…என்னோடு நீ
பூவாக் காத்தா உரச

No comments:

Post a Comment

Enter your email address:

Delivered by FeedBurner

Followers to FreeOldTamilMp3.Com

Follow @freeoldtamilmp3