Loading...

Tuesday, October 22, 2019

Watch Thendralathu Unnidathil Song with Tamil Lyrics from Andha Ezhu Natkkal Movie

திரைப்படம் - அந்த 7 நாட்கள்  ரிலீஸ் - 26th அக்டோபர் 1981  இசை - M.S.Viswanathan பாடல் -  கண்ணதாசன்  பாடியவர்கள் - ஜெயச்சந்திரன்,  S.ஜானகி
நடிப்பு - K. பாக்யராஜ், அம்பிகா

Video Song :



Tamil Lyrics :

பெண்: தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ
தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ
பெண்மையின் சொர்கமே பார்வையில் வந்ததோ காவியம் தந்ததோ
 தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ

ஆண்: உள்ளம் எங்கும் பொங்கும் ஆசை இன்று தங்க ரதம் ஏறியது
உள்ளம் எங்கும் பொங்கும் ஆசை இன்று தங்க ரதம் ஏறியது

பெண்: உன்னை பார்த்து சொல்லும் வார்த்தை இன்று கங்கை என மாறியது உன்னை பார்த்து சொல்லும் வார்த்தை இன்று கங்கை என மாறியது

ஆண்: இது வரை கனவுகள் இளமையின் நினைவுகள்
ஈடேறும் நாளின்று தான்

பெண்: எதுவரை தலைமுறை அதுவரை தொடர்ந்திடும்
என்னாசை உன்னோடு தான் 

ஆண்: பெண்மையின் சொர்கமே பார்வையில் வந்ததோ காவியம் தந்ததோ

பெண்: தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ

பெண்: சந்தம் தேடி சிந்து பாடி உந்தன் சன்னதிக்கு நான் வருவேன்
சந்தம் தேடி சிந்து பாடி உந்தன் சன்னதிக்கு நான் வருவேன்

ஆண்: தஞ்சை கோயில் சிற்பம் போலே ஒரு முத்திரையை நான் பதிப்பேன் தஞ்சை கோயில் சிற்பம் போலே ஒருமுத்திரையை நான் பதிப்பேன

பெண்: அனுதினம் இரவெனும் அதிசய உலகினில் ஆனந்த நீராடுவோம்

ஆண்: தினமொரு புதுவகை கலைகளை அறிந்திடும் ஏகாந்தம் நாம் கானுவோம் .

பெண்: பெண்மையின் சொர்கமே பார்வையில் வந்ததோ காவியம் தந்ததோ

ஆண்: தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ

பெண்: பெண்மையின் சொர்கமே பார்வையில் வந்ததோ

Both: காவியம் தந்ததோ தென்றல் அது உன்னிடத்தில் சொல்லி வைத்தசேதி என்னவோ

No comments:

Post a Comment

Enter your email address:

Delivered by FeedBurner

Loading...

Newsletter

Followers to FreeOldTamilMp3.Com

Total Pageviews

EasyHits4U.com - Your Free Traffic Exchange - 1:1 Exchange Ratio, 5-Tier Referral Program. FREE Advertising!
Follow @freeoldtamilmp3