Saturday, September 28, 2019

Watch Poongkaatrilae Un Swasathai Song With Tamil Lyrics from Movie Uyire (1998)

Watch Song :





Song Lyrics :

ஓ…கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை

பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத்தேடிப்பார்த்தேன் கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடித் தேடிப் பார்த்தேன் உயிரின் துளி காயும் முன்னே என் விழி உனை காணும் கண்ணே என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத்தேடிப்பார்த்தேன் கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடித் தேடிப் பார்த்தேன் காற்றின் அலை வரிசை கேட்கின்றதா கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா நெஞ்சு நனைகின்றதா இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா காற்றில் கண்ணீரை ஏற்றி கவிதைச் செந்தேனை ஊற்றி கண்ணே உன் வாசல் சேர்த்தேன் ஓயும் ஜீவன் ஒடும் முன்னே ஓடோடி வா… பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத்தேடிப்பார்த்தேன் கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடித் தேடிப் பார்த்தேன் உயிரின் துளி காயும் முன்னே என் விழி உனை காணும் கண்ணே என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா

பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத்தேடிப்பார்த்தேன் கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை வானம் எங்கும் உன் விம்பம் ஆனால் கையில் சேரவில்லை காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கையில்லை உயிரை வேரோடு கிள்ளி என்னைச் செந்தீயில் தள்ளி எங்கே சென்றாயோ கள்ளி ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா
பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத்தேடிப்பார்த்தேன் கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடித் தேடிப் பார்த்தேன் உயிரின் துளி காயும் முன்னே என் விழி உனை காணும் கண்ணே என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா

பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத்தேடிப்பார்த்தேன் கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்

No comments:

Post a Comment

Enter your email address:

Delivered by FeedBurner

Followers to FreeOldTamilMp3.Com

16 today
1,194,692 total
#1
Very BadBadAverageGoodExcellent
142 votes
1 user review
A visitor from Chiba viewed 'Suryakanthi (1973) - FreeOldTamilMp3.Com || Qualit' 3 mins ago
A visitor from Bayern viewed 'FreeOldTamilMp3.Com || Quality Collection of Old T' 1 hr 2 mins ago
A visitor from Thane viewed 'Suryakanthi (1973) - FreeOldTamilMp3.Com || Qualit' 1 hr 4 mins ago
A visitor from India viewed 'FreeOldTamilMp3.Com || Quality Collection of Old T' 2 hrs ago
A visitor from Chandigarh viewed 'FreeOldTamilMp3.Com || Quality Collection of Old T' 2 hrs 1 min ago
A visitor from Chandigarh viewed 'FreeOldTamilMp3.Com || Quality Collection of Old T' 3 hrs 3 mins ago
A visitor from Delhi viewed 'Listen to K.J.Yesudoss 100 Superhit Song Audio Juk' 3 hrs 56 mins ago
A visitor from Delhi viewed 'FreeOldTamilMp3.Com || Quality Collection of Old T' 4 hrs 52 mins ago
A visitor from Chandigarh viewed 'Listen to K.J.Yesudoss 100 Superhit Song Audio Juk' 5 hrs 6 mins ago
A visitor from Helsinki viewed 'FreeOldTamilMp3.Com || Quality Collection of Old T' 5 hrs 9 mins ago

Total Pageviews

10382640
seo for beginners
EasyHits4U.com - Your Free Traffic Exchange - 1:1 Exchange Ratio, 5-Tier Referral Program. FREE Advertising!
Follow @freeoldtamilmp3