Friday, June 7, 2019

Watch Ninaipathellam Nadandhuvittal Song with Lyrics from Movie Nenjil Oru Aalayam




படம் : நெஞ்சில் ஓரு ஆலயம் இசை : MS விஸ்வநாதன் பாடியவர் : PB ஸ்ரீநிவாஸ்

Watch Song :



Song Lyrics :

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும் மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை


More Tamil Songs with Lyrics From Movie Nenjil Oru Aalayam

1 . Song : எங்கிருந்தாலும் வாழ்க

      Singer : ஏ. எல். ராகவன்

2.  Song :  முத்தான முத்தல்லவோ
     Singer :  பி. சுசீலா

No comments:

Post a Comment

Enter your email address:

Delivered by FeedBurner

Followers to FreeOldTamilMp3.Com

152 today
1,189,860 total
#1
Very BadBadAverageGoodExcellent
142 votes
1 user review
A visitor from Kerala viewed 'FreeOldTamilMp3.Com || Quality Collection of Old T' 26 mins ago
A visitor from Kerala viewed 'FreeOldTamilMp3.Com || Quality Collection of Old T' 32 mins ago
A visitor from Delhi viewed 'FreeOldTamilMp3.Com || Quality Collection of Old T' 55 mins ago
A visitor from Kolkata viewed 'FreeOldTamilMp3.Com || Quality Collection of Old T' 1 hr 9 mins ago
A visitor from India viewed 'Watch Kadavul Amaithu Vaitha Medai Song with Tamil' 1 hr 15 mins ago
A visitor from Kerala viewed 'Listen to K.J.Yesudoss 100 Superhit Song Audio Juk' 1 hr 23 mins ago
A visitor from Haryana viewed 'FreeOldTamilMp3.Com || Quality Collection of Old T' 1 hr 24 mins ago
A visitor from Thane viewed 'FreeOldTamilMp3.Com || Quality Collection of Old T' 1 hr 26 mins ago
A visitor from Chennai viewed 'Download C.S.Jayaraman Hit Songs from Various Old ' 1 hr 41 mins ago
A visitor from Haryana viewed 'FreeOldTamilMp3.Com || Quality Collection of Old T' 1 hr 41 mins ago

Total Pageviews

10367225
seo for beginners
EasyHits4U.com - Your Free Traffic Exchange - 1:1 Exchange Ratio, 5-Tier Referral Program. FREE Advertising!
Follow @freeoldtamilmp3