Sunday, April 14, 2019

Watch Mani Osai Kettu Ezhunthu Song with Tamil Lyrics frm Movie Payanangal Mudivathillai

Watch Song :




Song Lyrics :


மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞில் ஆசை கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர்ந்து
ஒரு கோவில் சேர்ந்த பொழுது
 அந்த கோவிலின் மணி வாசலை
இன்று மூடுதல் முறையோ

கண்ணன் பாடும் பாடல் கேட்க ராதை வந்தால் ஆகாதோ
ராதையோடு ஆசை கண்ணன் …ஆ ஆ ஆ ( லொக் லொக் ) பேச கூடாதோ

கண்ணன் பாடும் பாடல் கேட்டு ராதை வந்தால் ஆகாதோ
ராதையோடு ஆசை கண்ணன் பேசக்கூடாதோ
ராதை மனம் ஏங்கலாமோ
கண்ணன் மனம் வாடலாமோ
வார்த்தை மாறுமோ நெஞம் தாங்குமோ

 ………மணி ஓசை கேட்டு ………….

 பாதை மாறி போகும்போது..உ.. ( லொக் லொக் )
ஊரும்வந்து சேராது( லொக் லொக் )
தாளம் மாறி பாடும் போது ஆ ஆ ( லொக் லொக் )
ராகம் தொட்ட்..( லொக் லொக் )

பாதை மாறி போகும்போது ஊரும்வந்து சேராது
தாளம் மாறி பாடும் போது ராகம் தோன்றாது
பாடும் புது வீணை இஙே
ராகம் அதில் மாறும் அங்கே
காலம் மாறுமோ தாளம் சேருமோ

 …….மணி ஓசை கேட்டு ……………

No comments:

Post a Comment