Saturday, December 3, 2016

Watch Anbulla Manvizhiyae Song with Lyrics From Movie Kuzhanthaiyum Dheivamum

Watch Anbulla Manvizhiyae Song with Lyrics From Movie Kuzhanthaiyum Dheivamum

Watch Song :


Song Lyrics :

அன்புள்ள  மான்விழியே
ஆசையில்  ஓர்  கடிதம்  - நான்
எழுதுவதென்னவென்றால்   - உயிர்க்
காதலில்  ஓர்   கவிதை

அன்புள்ள  மன்னவனே
ஆசையில்  ஓர்  கடிதம்  - அதைக்
கைகளில்  எழுதவில்லை   - இரு
கண்களில்  எழுதி  வந்தேன்

நலம்  நலம்தானா  முல்லை  மலரே
சுகம்  சுகம்தானா  முத்து  சுடரே
இளைய  கன்னியின்  இடை  மெலிந்ததோ
எடுத்த  எடுப்பிலே  நடை  தளர்ந்ததோ
வண்ணப்  பூங்கொடி  வடிவம்  கொண்டதோ
வாடைக்  காற்றிலே  வாடி  நின்றதோ

(அன்புள்ள )

நலம்  நலம்தானே  நீ  இருந்தால்
சுகம்  சுகம் தானே  நினைவிருந்தால்
இடை  மெலிந்து  இயற்கையல்லவா
நடை  தளர்ந்து  நாணம்  அல்லவா
வண்ணப்  பூங்கொடி  பெண்மை  அல்லவா
வாழ   வைத்ததும்  உண்மை  அல்லவா

(அன்புள்ள )

No comments:

Post a Comment

Enter your email address:

Delivered by FeedBurner

Followers to FreeOldTamilMp3.Com

Follow @freeoldtamilmp3